ரிஷாட் பதியுதீனுக்கு பயணத்தடை
எனினும், இந்த நேரம் வரையிலும் அவர் அவ்விரு வீடுகளிலும் இருக்கவில்லை.
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் பாதுகாப்பு உத்தியோகத்தரான கான்ஸ்டபிள் ஒருவரும் கணக்காளர் ஒருவரும் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் ரிஷாட் பயன்படுத்திய கார்கள் இரண்டும் துப்பாக்கிகள் 2 என்பனவும் குற்ற விசாரணைப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
ரிஷாட் பதியுதீனுக்கு பயணத்தடை
Reviewed by Author
on
October 14, 2020
Rating:
Reviewed by Author
on
October 14, 2020
Rating:


No comments:
Post a Comment