விசேட வர்த்தமானி வெளியானது!
இந்த வர்த்தமானியின் படி, கொரோனா தொற்று கட்டுபாட்டு விதிமுறைகளை மீறும் நபர்கள் 06 மாதங்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் அல்லது 10,000 ரூபா அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக வர்த்தக மற்றும் பணி இடங்களுக்குள் பிரவேசித்தல் மற்றும் பேணுதல் போன்ற விடயங்களும் இந்த வர்த்தமானி அறிவிப்பின் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
விசேட வர்த்தமானி வெளியானது!
 Reviewed by Author
        on 
        
October 16, 2020
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
October 16, 2020
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
October 16, 2020
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
October 16, 2020
 
        Rating: 




 
 
 

 
 
 
.jpg) 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment