மாந்தை மேற்கு உதவிக்கரங்களின் ஸ்தாபகர் மதிப்பார்ந்த பிரதேச செயலாளர் உயர்திரு செ. கேதீஸ்வரன் அவர்களின் வேண்டுக்கோளுக்கு அமைய RDO LONDON அவர்களின் நிதி அணுசரணையில் திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணிச்சபையினரால் பாடசாலைக்கு கால்நடையாக செல்லும் கூராய், சீதுவினாயகர்குளம், வாமதேவப்புரம் ஆகிய கிராமங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஆறு மாணவர்களுக்கு இன்று (2020-10-16 ) துவிச்சக்கர வண்டிகள் ஆலய முற்றலில் வைத்து வழங்கிவைக்கப்பட்டன நிகழ்வில் திருக்கேதீச்சர ஆலய இணைச்செயலாளர் திரு. எஸ்.எஸ். இராமகிருஸ்ணண் மற்றும் திரு. சு. பிருந்தாவனநாதன், திரு.ம.நடேசானந்தன் உள்பட மாந்தைமேற்கு பிரதேச செயலக நிரவாக கிராம உத்தியோகத்தர் திரு. எஸ். வியஜேந்திரன் மற்றும் பிரிவின் கிராம உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்து இருந்தார்கள்.
No comments:
Post a Comment