அண்மைய செய்திகள்

recent
-

நபிகள் நாயகம் அவமதிப்பு- தேவாலயத்தில் திடீர் தாக்குதல் நிகழ்த்திய பயங்கரவாதிகள்..!

பிரான்ஸ் நாட்டின் பிரபல பத்திரிக்கையான சார்லி ஹேப்டோவில் வெளிவந்த நபிகள் நாயகத்தின் கேளிச்சித்திரத்தை பள்ளி வகுப்பில் மாணவர்களிடம் காட்டிய பாரிஸ் நகரை சேர்ந்த ஆசிரியர் சாமுவேல் பெடி என்பவரை சமீபத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

 நபிகள் நாயகத்திற்கு அவமதிப்பை ஏற்பத்தியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தேவாலயத்தில் வழிபாட்டில் இருந்த மக்கள் மீது, திடீர் என்று சில பயங்கரவாதிகள் கத்தியால் தாக்க ஆரம்பித்துள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே 3 அப்பாவி மக்கள் உயிர் இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நபிகள் நாயகம் அவமதிப்பு- தேவாலயத்தில் திடீர் தாக்குதல் நிகழ்த்திய பயங்கரவாதிகள்..! Reviewed by Author on October 29, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.