வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவிற்கும் பொம்பியோவிற்கும் இடையில் பேச்சு
வெளிவிவகார அமைச்சில் இடம்பெறும் இந்த கலந்துரையாடலை அடுத்து இருவரும் கூட்டு செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்புக்கு முன்னர் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ, காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, ஜனாதிபதி செயலகத்தில் வைத்து சந்தித்து கலந்துரையாடியிருந்தார்
.
.
வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவிற்கும் பொம்பியோவிற்கும் இடையில் பேச்சு
Reviewed by Author
on
October 28, 2020
Rating:

No comments:
Post a Comment