அண்மைய செய்திகள்

recent
-

கொரோனாவின் ஆபத்தை புரிந்து கொள்ளாத மக்கள்! கவலையில் பிரதி பொலிஸ்மா அதிபர்

கொரோனா விடயத்தில் நாம் எதிர்பார்த்த ஒத்துழைப்பை மக்கள் வழங்கவில்லை என்று பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். கொரோனா பரவில் இலங்கையில் அதிகரித்துள்ள நிலையில், பொது மக்களிடையே அது தொடர்பில் போதுமான விழிப்புணர்வு இன்னமும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

 இது தொடர்பில் அவர் மேலம் தெரிவித்ததாவது, வைரஸ் பரவலின் அபாயம் குறித்து அறிந்தும் மக்கள் அசமந்த போக்குடன் செயற்படுவது கவலைக்குரியது. மார்ச் 11 ஆம் திகதி முதலாவது தொற்றாளர் இனங்காணப்பட்டதன் பின்னர் இதுவரையில் 28 வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்படுகிறது. அவற்றில் கொழும்பு ஐ.டி.எச். வைத்தியசாலையிலேயே அதிகளவான தொற்றாளர்கள் சிகிச்சை பெறுகின்றனர்.

கொரோனாவின் ஆபத்தை புரிந்து கொள்ளாத மக்கள்! கவலையில் பிரதி பொலிஸ்மா அதிபர் Reviewed by Author on October 28, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.