அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பட்டித்தோட்டம் , பெரிய கடை 81 PCR பரிசோதனைகளில் எவருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை.

மன்னார் பட்டித்தோட்டம் மற்றும் பெரிய கடை பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை 81 நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளில் எவருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை என மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் சற்று முன் தெரிவித்தார்.


மன்னார் பட்டித்தோட்டம் , பெரிய கடை 81 PCR பரிசோதனைகளில் எவருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை. Reviewed by Author on October 13, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.