பல்கலைக்கழகங்களின் பரீட்சைகளை இணையவழி மூலம் நடத்த நடவடிக்கை
இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவிக்கையில் இணையவழி பரீட்சைகளை நடத்துவதற்கான தினங்கள் இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை என்றார்.
தற்சமயம் பல்கலைக்கழக கற்பித்தல் நடவடிக்கைகள் இணையவழி மூலம் இடம்பெற்று வருவதாகவும் பேராசிரியர் சம்பத் அமரதுங்க மேலும் கூறினார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)
பல்கலைக்கழகங்களின் பரீட்சைகளை இணையவழி மூலம் நடத்த நடவடிக்கை
Reviewed by Author
on
October 23, 2020
Rating:
Reviewed by Author
on
October 23, 2020
Rating:


No comments:
Post a Comment