தாழமுக்கத்தினால் யாழில் அனர்த்தம் ஏற்பட்டால் எதிர்கொள்ள தயார்! மாவட்ட அரசாங்க அதிபர்
மேலும் தெரிவிக்கையில்,
இன்று தொடக்கம் 24, 25ஆம் திகதி வரை மீனவர்கள் அவதானமாக கடலுக்குச் செல்ல வேண்டும். அதே நேரத்தில் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட தாழமுக்கம் சற்று உக்கிரமடைந்து புயலாக மாறக்கூடிய நிலை காணப்படுவதனால் அவதானமாகச் செயல்படவும்.
அதன்படி 24, 25ஆம் திகதிகளில் 100 - 150 மில்லிமீட்டர் அளவிலான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என்பதோடு கடும் காற்று வீசும் எனவும் 24, 25ஆம் திகதி வடக்கு மாகாணத்திற்குச் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
எனவே கடற்தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் மிக அவதானமாக தங்களுடைய செயற்பாடுகளை
முன்னெடுத்தல் அவசியம்.
முன்னெடுத்தல் அவசியம்.
தாழமுக்கத்தினால் யாழில் அனர்த்தம் ஏற்பட்டால் எதிர்கொள்ள தயார்! மாவட்ட அரசாங்க அதிபர்
Reviewed by Author
on
November 23, 2020
Rating:
Reviewed by Author
on
November 23, 2020
Rating:


No comments:
Post a Comment