யாழ்ப்பாணத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு சென்ற இலங்கையர்கள்
இந்த மூன்று பேரையும் வேதாரண்யம் கடலோர காவல் படையினர் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
அவர்களிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அகதியாக வந்ததாக தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு சென்ற இலங்கையர்கள்
Reviewed by Author
on
November 07, 2020
Rating:

No comments:
Post a Comment