கொரோனா தொற்றுக்கு இலக்கான மேலும் 3 பேர் பலி
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது.
2 பெண்கள் மற்றும் ஆண் ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஹெயியன்துடுவ பிரதேசத்தை சேர்ந்த 86 வயதுடைய பெண் ஒருவரும், கொழும்பு 15 பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் கொழும்பு 14 பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுக்கு இலக்கான மேலும் 3 பேர் பலி
Reviewed by Author
on
November 24, 2020
Rating:
Reviewed by Author
on
November 24, 2020
Rating:


No comments:
Post a Comment