யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு செல்வம் அடைக்கலநாதன் எம்.பி க்கு கட்டளை அனுப்பி வைப்பு.
குற்றவியல் நட வடி முறைச் சட்டக்கோவையின் பிரிவு 106(1) இன் கீழ் தங்களுக்கு எதிராக தடை உத்தரவு ஒன்றை பெற்றுக்கொள்வது தொடர்பில் கோப்பாய் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட மேற்படி இலக்க வழக்குத் தொடர்பாக தாங்கள் 24-11-2020 நாளை செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்றத்தின் கட்டளை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
-குறித்த கட்டளை அழைப்பானை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளரினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு செல்வம் அடைக்கலநாதன் எம்.பி க்கு கட்டளை அனுப்பி வைப்பு.
Reviewed by Author
on
November 23, 2020
Rating:
Reviewed by Author
on
November 23, 2020
Rating:



No comments:
Post a Comment