கொவிட் 19 தொற்று - மற்றுமொருவர் மரணம்!
குறித்த பெண் அவரது வீட்டிலேயே உயிரிழந்துள்ள நிலையில், பிரேத பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொவிட 19 தொற்று காரணமாக ஏற்பட்ட உயர் இரத்த அழுத்தத்துடன் மாரடைப்பு ஏற்பட்டதில் அவர் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
கொவிட் 19 தொற்று - மற்றுமொருவர் மரணம்!
Reviewed by Author
on
November 11, 2020
Rating:
Reviewed by Author
on
November 11, 2020
Rating:


No comments:
Post a Comment