கொரோனா தொற்று அதிகமாக உள்ள இடங்களில் பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு
குறித்த பகுதிகளில் உள்ள பேருந்துகள் கிடைக்கக்கூடிய இடங்களின் எண்ணிக்கையின்படி மட்டுமே பயணிகளுக்கு இடமளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதன் விளைவாக, இதுபோன்ற பகுதிகளில் இயங்கும் பேருந்துகளுக்கான கட்டணங்களை அதிகரிப்போம் என்றும் மற்றய அனைத்து பகுதிகளிலும், பேருந்து கட்டணம் மாறாமல் இருக்கும் என்றும் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று அதிகமாக உள்ள இடங்களில் பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு
Reviewed by Author
on
November 03, 2020
Rating:

No comments:
Post a Comment