நீர் நிரம்பிய குழியில் வீழ்ந்து சிறுமி உயிரிழப்பு – வவுனியாவில் சம்பவம்
எனினும் குறித்த சிறுமி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் ஓமந்தை பன்றிக்கெய்த குளம் பகுதியை சேர்ந்த சத்தியசீலன் சயீவினி (வயது 6) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மலசல கூடத்திற்காக புதிதாக வெட்டப்பட்ட குழியில் மழை நீர் நிரம்பியிருந்த நிலையில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நீர் நிரம்பிய குழியில் வீழ்ந்து சிறுமி உயிரிழப்பு – வவுனியாவில் சம்பவம்
Reviewed by Author
on
November 10, 2020
Rating:

No comments:
Post a Comment