இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 04 மரணங்கள் பதிவு
.1) ராஜகிரியவைச் சேர்ந்த 51 வயது ஆண். இவர் 07.11.2020 அன்று கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு இறந்தார். இவருக்கு கொரேனாவுடன் நிமோனியா காய்ச்சலும் ஏற்பட்டுள்ளது.
2) கொழும்பு- 10 இல் வசிக்கும் 45 வயது ஆண். அவர் 23.10.2020 அன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் இறந்தார். சுவாச தொகுதியில் கொவிட்-19 தொற்று பரவல் காரணமாக இறந்தார்.
3) கம்பஹாவில் உள்ள உடுகம்பொலா பகுதியில் வசிக்கும் 63 வயது பெண். அவர் 09.11.2020 அன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு இறந்தார். மரணத்திற்கு முக்கிய காரணம் கொவிட் அதனுடன் நிமோனியா காய்ச்சல்.
4) 55-60 வயதுக்கு இடைப்பட்ட அடையாளம் தெரியாத ஆண். பிரேத பரிசோதனைக்கு உடல் 08.11.2020 அன்று பரிசோதனைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. கொவிட்-19 இனங்காணப்பட்டது.
இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 04 மரணங்கள் பதிவு
Reviewed by Author
on
November 10, 2020
Rating:

No comments:
Post a Comment