மாட்டுடன் மோதுண்டு இராணு சிப்பாய் பலி
மாங்குளத்திலுள்ள 57வது படைப்பிரிவில் பணிபுரியும் 27 வயதுடைய மதவாச்சியை சேர்ந்த பத்திர நாயக்க சமிச்ச எனும் இராணுவ சிப்பாயே உயிர் இழந்துள்ளார்
இவரது சடலம் கிளிநொச்சி மாவட்ட வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மாட்டுடன் மோதுண்டு இராணு சிப்பாய் பலி
Reviewed by Author
on
November 22, 2020
Rating:
Reviewed by Author
on
November 22, 2020
Rating:


No comments:
Post a Comment