அண்மைய செய்திகள்

recent
-

மீன்பிடிக்கச் சென்றவர் முதலை கடித்த நிலையில் சடலமாக மீட்பு!

திருகோணமலையில் தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வடிச்சாறு களப்புப் பகுதியில் மீன்பிடிக்கச் சென்றவர் முதலை கடித்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 இன்று (24) காலை சடலம் மீட்கப்பட்டது. தம்பலகாமம், புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த கணபதிப்பிள்ளை யோகேஸ்வரன் (55) என்பவருடைய சடலமே மீட்கப்பட்டது. வடிச்சாறு களப்பு பகுதிக்கு நேற்று திங்கட்கிழமை பிற்பகல் மீன்பிடிக்க சென்றவர் இரவாகியும் வீடு திரும்பவில்லை. இது குறித்து உறவினர்களால் தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

மீன்பிடிக்கச் சென்றவர் முதலை கடித்த நிலையில் சடலமாக மீட்பு! Reviewed by Author on November 24, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.