வவுனியா நகரசபையின் 2021ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் 88688000.00 ரூபா நிதி ஒதுக்கீடு
பாதீட்டில் வீதி திருத்தம்,வீதிவிளக்குகள்,டெங்குகட்டுபாடு,நகரை அழகுபடுத்தல்,தின்மகழிவு முகாமைத்துவம்,மரம்நடுகை,கர்ப்பினி தாய்மாருக்கான பால்மா வழங்கல்,வடிகால்கள் புனரமைப்பு போன்ற தலைப்பின் கீழ் செயற்திட்டங்கள் முன்மொழியப்பட்டு 88688000.00 ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வட்டாரத்திற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட செயற்திட்டங்கள் தொடர்பான விபரங்கள் பின்வருமாறு
வட்டாரம்-1 தாண்டிக்குளம்-4000000.00
திருநாவற்குளம்-5ம்ஒழுங்கை உள்ளகவீதி கல்லிட்டு தாரிடல்-100000.00,முதியோர்முற்றவீதி நகரசபை விடுதி கிரவலிட்டு தாரிடல்-800000.00,தாய்சேய் தற்காலிக அறை புனரமைப்பு திருநாவற்குளம்-100000.00,குருமன்காடு கிராம அபிவிருத்தி சங்க பின் வீதி கிரவலிட்டு தாரிடல்-800000.00,பத்தினியார் மகிழங்குளம்2ம் ஒழுங்கைமரக்காரம்பளைவீதி 2ம் ஒழுங்கை கல்லிட்டுதாரிடல்-1000000.00,வட்டார புதிய மின்விளக்குகள் பொருத்தல்-200000.00,குப்பைத்தொட்டி வழங்கல்-100000.00
வட்டாரம்-2
பட்டாணிச்சிபுளியங்குளம்-4000000.00
வேப்பங்குளம் 6ம் ஒழுங்கை 2ம் ஒழுங்கை(அறபாவீதி) கல்வெட்டு அமைத்தல் தாரிடல்-2000000.00,60ஏக்கர் ரவ் பாக்கம் உள்ளக வீதி கல்லிட்டு தாரிடல்-500000.00,உஸ்மானியா வீதி 3ம் ஒழுங்கை கல்லிட்டு தாரிடல்-1500000.00
வட்டாரம்-3 பண்டாரிகுளம்-4000000.00
திருச்செந்தூர் மில் வீதி கல்லிட்டு தாரிடல்-700000.00,யாழ் ஐஸ்கிறீம் சந்தியில் இருந்து சூசையப்பர் வீதி வரை கல்லிட்டு தாரிடல்-800000.00,குலோப் மில் வீதி மிகுதி வடிகால்-1000000.00,பண்டாரிகுளம் 4ம் ஒழுங்கை கல்லிட்டுதாரிடல்-700000.00,நாவலர் வீதி கல்லிட்டுதாரிடல்-800000.00
வட்டாரம்-4 வைரவபுளியங்குளம்-4000000.00
வைரவபுளியங்குளம் புகையிரத வீதி 4ம் ஒழுங்கை கல்லிட்டு தாரிடல்-1200000.00,வைரவபுளியங்குளம் புகையிரத வீதி 6ம் ஒழுங்கை கல்லிட்டு தாரிடல்-800000.00,ஆதிவிநாயகர் கோவிலுக்கு பக்கமாகஉள்ள வீதிக்கு கல்லு பதித்து தார் இடலும் வடிகால் அமைத்தலும்-2000000.00
வட்டாரம்-5 குடியிருப்பு-4000000.00
குடியிருப்பு சனசமூக நிலையம் அமைத்தல்-4000000.00
வட்டாரம்-6 கடைவீதி-4000000.00
கற்குழி1ம் குறுக்குத்தெரு மீதி வேலை கல்லிட்டு தார் இடலும் வடிகால் அமைத்தலும்-1200000.00,கற்குழி 1ம் குறுக்குத்தெரு 1ம் கை ஒழுங்கை கல்லிட்டுதாரிடல்-800000.00,தர்மலிங்கம் வீதி இரு புறமும் வடிகால் அமைத்தல்-1500000.00,இறம்பைக்குளம் சுடலை பக்க கோவில் வீதி-500000.00
வட்டாரம்-7 மூன்றுமுறிப்பு-4000000.00
டிப்போ பின்புற வீதி-1000000.00,13ம் ஒழுங்கை வடிகால் புனரமைப்பு-800000.00,தேக்கம் தோட்டம் மயான மதில் மீதி வேலை-500000.00,ஆலடி வீதி கல்லிட்டு தாரிடல்-700000.00,மூன்றுமுறிப்பு 3ம் ஒழுங்கை கல்லிட்டு தாரிடல்-1000000.00
வட்டாரம்-8 இறம்பைக்குளம்-4000000.00
ஹொரவப்பொத்தன வீதியில் முதலாவது கி.மீ தூணுக்கு அருகில் இருக்கும் இராணி மில்லிற்கு போகும் பாதை புனரமைப்பு செய்தல்-2000000,சூசைப்பிள்ளையார்குளம் வடிகால்-800000,சூசைப்பிள்ளையார்குளம் 2ம் குறுக்குத்தெரு வடிகால்-1200000
வட்டாரம்-9 சின்னப்புதுக்குளம்-4000000
சின்னப்புதுக்குளம் இராணி மில்வீதி-3ம் ஒழுங்கை கல்லிட்டு தாரிடல்-800000.00,சிவன்கோவில் முன் ஒழுங்கை சின்னப்புதுக்குள இணைப்பு வீதி கல்லிட்டு தாரிடல்-700000.00,சின்னப்புதுக்குளம் 1ம் ஒழுங்கை குளப்பள்ளவீதி வடிகாலமைப்பு-500000.00,1ம் வீதி வளைவில் பாலம் அமைத்தல்-300000.00,2ம் வீதியின் குறுக்கு வீதியில் பாதை புனரமைப்பு-700000.00,நீர் ஓடம் வடிகால் அமைத்தல் வெளிக்குளம்-1000000.00
வட்டாரம்-10 கோவில்குளம்-4000000.00
கோவில்குளம் 9ம் ஒழுங்கை கல்லிட்டு தாரிடல்-2000000.00,செபஸ்ரியார் கோவில் வீதி கோவில்புதுக்குளம் கல்லிட்டு தாரிடல்-1200000.00,கோவில்புதுக்குளம் 2வது வீதி கல்லிட்டு தாரிடல்-800000.00
வட்டார பராமரிப்பு மற்றும் மேம்படுத்தல்-10500000.00
வீதி விளக்குகள் மற்றும் நகர அழகு படுத்தல்-2500000.00,வீதி திருத்தப்பொருட்கள் கொள்வனவு-3000000.00,விசேட டெங்கு கட்டுப்பாடு மற்றும் சுத்தப்படுத்தல்-5000000.00
வருமான மேம்பாடு-8650000.00
பொதுநூலகம் பூங்கா மேம்படுத்தல்-2000000,ஆதன மீள் மதிப்பீடு சொத்து முகாமைத்துவம்-2600000,ஆதனவரி நிலுவை அறவீட்டு தரகுக்கட்டணம்-2000000,உடல் வலுவூட்டல் பயிற்சியாளர் நியமித்தல் மேம்படுத்தல-550000,குத்துச்சண்டை அறைபூரணப்படுத்தல்-500000,நகரசபை மைதான வடிகால் அமைத்தல்-1000000
நகர சபை நிர்வாகம்-21600000
அலுவலகத்திற்கு சூரிய மின்கலம் பொருத்துதால்-4000000.00,நகரசபை அலுவலக உபகரணங்கள் கொள்வனவு-1100000.00,உபகரணங்கள் கொள்வனவு வேலைப்பகுதி-400000.00,நூலகதளபாடம்உபகரண மற்றும் புத்தக கொள்வனவு-400000.00,நகரசபைக்கு சொந்தமான கட்டடங்கள் திருத்தம் மற்றும் பாராமரிப்பு-2000000.00,பாதுகாப்பு சேவைக்கட்டணம்-13200000.00,ஆளனி பயிற்சியும் மனிதவள அபிவிருத்தியும்-500000.00
தின்மக்கழிவு முகாமைத்துவம்-5188000.00
தின்மக்கழிவு சேகரிப்பு இடம் புனரமைத்தல்-3000000.00,தின்மக்கழிவு மீள் சுழற்சி-2000000.00,கழிவுப்பொதிகள் கொள்வனவு-188000.00
சமூக மற்றும் பொது விடயங்கள்-2750000.00
கர்ப்பினி தாய்மாருக்கு பால்மா வழங்கல்-200000.00,மரநடுகை மற்றும் கலாச்சார மற்றும் ஏனைய நிகழ்வுகள்-500000.00,உள்ளுராட்சி வாரம் மற்றும் நடமாடும் சேவை-100000.00,தேசியவாசிப்பு மாத நிகழ்வுகள்-250000.00,குருமன்காடு முதியோர் முற்றம் புனரமைத்தல்-500000.00,பூந்தோட்டம் மைதானம் வேலி அமைத்தல்-1000000.00,பண்டாரவன்னியன் பூங்கா நெற் அடித்தல்-200000.00
வவுனியா நகரசபையின் 2021ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் 88688000.00 ரூபா நிதி ஒதுக்கீடு
Reviewed by Author
on
November 23, 2020
Rating:
Reviewed by Author
on
November 23, 2020
Rating:


No comments:
Post a Comment