பந்து எடுக்க சென்ற மாணவன் மீது துப்பாக்கி சூடு; வைத்தியர் கைது!
சம்பவத்தில் 17 வயதுடைய மாணவன் ஒருவனின் நெஞ்சுப்பகுதியில் தோட்டா பாய்ந்து காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மஹரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பந்து எடுக்க சென்ற மாணவன் மீது துப்பாக்கி சூடு; வைத்தியர் கைது!
Reviewed by Author
on
November 23, 2020
Rating:
Reviewed by Author
on
November 23, 2020
Rating:


No comments:
Post a Comment