இலங்கையில் 46 ஆவது கொரோனா மரணம் பதிவு!
குறித்த நோயாளி உயிரிழந்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
வௌ்ளனுப் புற்றுநிலை அதிகரித்தல் மற்றும் மூச்சு மண்டலத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், குறித்த மரணம் கொவிட் 19 தொற்றினால் ஏற்பட்ட மரணம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் 46 ஆவது கொரோனா மரணம் பதிவு!
Reviewed by Author
on
November 12, 2020
Rating:
Reviewed by Author
on
November 12, 2020
Rating:


No comments:
Post a Comment