கஞ்சா கடத்த முயற்சித்த 20 வயதுடைய இளைஞன் கைது
பருத்தித்துறை இன்பசிட்டி பகுதியில் இன்று மாலை 5.30 மணியளவில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் சிறப்பு குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இந்த கஞ்சா கடத்தல் முறியடிக்கப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.
கஞ்சா கடத்த முயற்சித்த 20 வயதுடைய இளைஞன் கைது
Reviewed by Author
on
November 12, 2020
Rating:
Reviewed by Author
on
November 12, 2020
Rating:


No comments:
Post a Comment