மருதனார்மடம் சந்தை வியாபாரிகளுக்கு உரிய தீர்வை பெற்றுக் கொடுத்த அமைச்சர்
மேலும் 08.11.2020 அன்று அமைச்சர் டக்கிளஸ் தேவனாந்தா நேரில் சென்று நிலமைகளை பார்வையிட்டதோடு வியாபரிகளுடனும் குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடினார்
மேலும் குறித்த இவ்விடயம் தொடர்பில் விரிவான விசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட 48 வியாபரிகளுடம் உரிய தீர்வை பெற்றுக்கொடுக்குமாறு அமைச்சர் உள்ளூராட்சி ஆணையாளருக்கு பணிப்புரை வழங்கியிருந்தார் .
அதற்கமைய இன்றைய தினம் 09.11.2020 அன்று உள்ளூராட்சி ஆணையாளரால் விசாரணை நடத்தப்பட்டு அதற்கான உரிய தீர்வை பெற்றுக் கொடுத்தார்.
மருதனார்மடம் சந்தை வியாபாரிகளுக்கு உரிய தீர்வை பெற்றுக் கொடுத்த அமைச்சர்
Reviewed by Author
on
November 09, 2020
Rating:

No comments:
Post a Comment