பிரான்ஸில் மீண்டும் துயரம்; இரண்டு கிழமைக்குள் மூன்றாவது நபர் உயிரிழப்பு, தூக்கத்தில் உயிர் பிரிந்தாக தகவல்!
இச் சம்பவம் தொடர்பில் பாலிஸ் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், அவருடன் தங்கியிருந்த இளைஞர்களையும் விசாரணை செய்து வருகின்றனர்.
குறித்த இளைஞன் மாரடைப்புக் காரணமாக உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகிப்பதுடன், உயிரிழப்புக்கான உத்தியோகபூர்வ காரணம் இதுவரை வெளியாகவில்லை.
இதேவேளை பிரான்ஸில் இரண்டு கிழமைக்குள் மூன்று ஈழத் தமிழர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸில் மீண்டும் துயரம்; இரண்டு கிழமைக்குள் மூன்றாவது நபர் உயிரிழப்பு, தூக்கத்தில் உயிர் பிரிந்தாக தகவல்!
Reviewed by Author
on
November 10, 2020
Rating:

No comments:
Post a Comment