நாட்டை முழுமையாக 7 நாட்கள் முடக்க பேச்சுவார்த்தை நடத்தினோம்- இராணுவ தளபதி
21 மாவட்டங்களில் கொரோனா நோயாளர்கள் பரவியுள்ளனர். இதனால் முழுமையாக நாட்டை முடக்க கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால் மக்கள் சார்பாக ஜனாதிபதி சிந்தித்ததால் முடிவை மாற்றிக்கொண்டோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை முழுமையாக 7 நாட்கள் முடக்க பேச்சுவார்த்தை நடத்தினோம்- இராணுவ தளபதி
Reviewed by Author
on
November 02, 2020
Rating:

No comments:
Post a Comment