22ஆவது கோவிட் -19 நோயாளியின் உயிரிழப்பை மீளப்பெற்றது அரசு; தற்கொலைதான் காரணம் என அறிவிப்பு
22ஆவது கோவிட் -19 நோயாளி உயிரிழந்ததாக விடுத்துள்ள அறிவிப்பை மீளப்பெற்றுள்ள அரசு, தற்கொலையால் உயிரிழந்தவருக்கு கோவிட் -19 நோய் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்கொலையால் உயிரிழந்தவரை கோவிட் -19 உயிரிழந்தவர் என்று அரச தகவல் திணைக்களத்தின் அறிவிப்பையடுத்து எழுந்த விமர்சனங்களால் அந்த தீர்மானம் மீளாய்வு செய்யப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.
இதன்மூலம் நாட்டில் கோவிட் -19 நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக உள்ளது
.
.
22ஆவது கோவிட் -19 நோயாளியின் உயிரிழப்பை மீளப்பெற்றது அரசு; தற்கொலைதான் காரணம் என அறிவிப்பு
Reviewed by Author
on
November 02, 2020
Rating:

No comments:
Post a Comment