திருமலை விபத்து ஒருவர் இளைஞர் உயிரிழப்பு!!
இவர் இலங்கை போக்குவரத்துச் சபை திருகோணமலை கிளையில் காப்பாளராக கடமையாற்றி வருபவராவர்,
முச்சக்கரவண்டியில் தனது தந்தையை மரத்தடி பகுதியில் உள்ள வீட்டுக்கு அழைத்து சென்று மீண்டும் அவரது வீட்டுக்கு வருகை தந்து கொண்டிருந்த போதே முருகாபுரி பகுதியில் குறுக்கே வந்த மாட்டுடன் மோதியதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
திருமலை விபத்து ஒருவர் இளைஞர் உயிரிழப்பு!!
Reviewed by Author
on
November 19, 2020
Rating:
Reviewed by Author
on
November 19, 2020
Rating:





No comments:
Post a Comment