வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் ஒருவர் பலி
தாயார் உணவு தயாரித்துக் கொண்டிருந்த வேளை குறித்த சிறுவன் உணவருந்திக் கொண்டிருந்துள்ளான்.
இதன்போது திடீரென சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாட்டுக்குள் சிக்கிய சிறுவன், அயலவர்களின் உதவியுடன் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இது குறித்த மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருவதாக எமது செய்திளார் தெரிவித்தார்.
வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் ஒருவர் பலி
Reviewed by Author
on
November 12, 2020
Rating:
Reviewed by Author
on
November 12, 2020
Rating:


No comments:
Post a Comment