அண்மைய செய்திகள்

recent
-

மண்மேடு சரிந்து விழுந்ததில் முதியவர் மரணம் !

வஹகொடை, கலேவெல பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் முதியவரொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கலேவெல மெதபெத்த வஹகொடை பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.

 இதில் சிக்கிய 74 வயதுடைய முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில், பெண்ணொருவரும் காயமடைந்துள்ளமையும் குறிப்பிடதக்கது.

மண்மேடு சரிந்து விழுந்ததில் முதியவர் மரணம் ! Reviewed by Author on December 22, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.