‘அழைத்தார் பிரபாகரன்’ நூலை எழுதிய அப்துல் ஜபார் காலமானார்.
ஈழத்திற்கு சென்று தமிழீழத் தேசிய தலைவர் பிரபாகரனை சந்தித்த அப்துல் ஜபார் 'அழைத்தார் பிரபாகரன்' என்ற நூலை எழுதி மேலும் கவனம் பெற்றார்.பன்முகத்தன்மை கொண்ட தமிழ் ஆளுமையான அப்துல் ஜப்பார் இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவரது மறைவு தமிழ்ச் சமூகத்துக்கு பேரிழப்பாகும்
#புகழ்
#வணக்கம்
‘அழைத்தார் பிரபாகரன்’ நூலை எழுதிய அப்துல் ஜபார் காலமானார்.
Reviewed by Author
on
December 22, 2020
Rating:

No comments:
Post a Comment