கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு பூட்டு
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வௌியிடப்பட்டுள்ள சிகப்பு எச்சரிக்கையின் அடிப்படையில் மாகாண மக்களுக்கு ஏற்படும் ஆபத்தை தடுக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் புயலாக மாறி அடுத்த 24 மணிநேரத்தில் கிழக்கு மாகாணம் ஊடாக முல்லைத்தீவைக் கடந்து செல்லும் என்று வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு பூட்டு
Reviewed by Author
on
December 01, 2020
Rating:

No comments:
Post a Comment