அனுராதபுர கால சிங்கள மன்னனின் கல்வெட்டு முல்லைத்தீவு காட்டுக்குள் மீட்பு!
போர் மற்றும் புதையல் தோண்டுபவர்களால் இந்த இடம் மோசமாக சேதமடைந்துள்ளதாக தொல்பொருள் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அங்கு மீட்கப்பட்ட கல்வெட்டு, அனுராதபுரக் காலத்தில் ஆட்சிபுரிந்த மன்னர் நான்காம் உதயவுக்கு (கி.பி 946- 954) சொந்தமானது என்பது கண்டறியப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டின் கிட்டத்தட்ட 100 வரிகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, மேலும் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
.
.
அனுராதபுர கால சிங்கள மன்னனின் கல்வெட்டு முல்லைத்தீவு காட்டுக்குள் மீட்பு!
Reviewed by Author
on
December 18, 2020
Rating:

No comments:
Post a Comment