யானைக்கு வைத்த மின் கம்பியில் சிக்கி இளைஞரொருவர் பலி
உயிரிழந்தவர் பன்குளம் ஆறாம் வாய்க்கால் பகுதியில் அவரின் தாயின் தங்கையின் சித்தி வீட்டில் வேலைக்காக சென்றிருந்த சந்தர்ப்பத்தில் இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் சம்பவ இடத்தில் இருப்பதுடன் விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யானைக்கு வைத்த மின் கம்பியில் சிக்கி இளைஞரொருவர் பலி
Reviewed by Author
on
December 16, 2020
Rating:

No comments:
Post a Comment