அண்மைய செய்திகள்

recent
-

​பாதையை கடக்க முற்பட்ட சிறுவர்கள் இருவர் பலி - கர்ப்பிணி தாய் கவலைக்கிடம்

மொரட்டுவ, எகொட உயன பாதாசாரிகள் கடவையில் இடம்பெற்ற விபத்தில் சிறுவர்கள் இருவர் உயிரிழந்துள்ளதுடன் கர்ப்பிணி தாயார் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் ஒரு வயது மற்றும் 7 வயதுடைய சகோதரிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். 

 சம்பவத்தில் உயிரிழந்த சிறுவர்களின் தாயாரே இவ்வாறு கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாதாசாரிகள் கடவையில் பாதையை கடக்க முற்பட்டவர்களை மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

​பாதையை கடக்க முற்பட்ட சிறுவர்கள் இருவர் பலி - கர்ப்பிணி தாய் கவலைக்கிடம் Reviewed by Author on December 05, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.