மன்னார் மடு கல்வி வலயத்தில் தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 28 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டு மதிப்பளிப்பு.
இதன் போது மடு கல்வி வலயத்தில் தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 28 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டதோடு, மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
-குறித்த நிகழ்வில் ஆசிரியர்கள்,அதிபர்கள்,பெற்றோர்கள்,மாணவர்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மடு கல்வி வலயத்தில் தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 28 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டு மதிப்பளிப்பு.
Reviewed by Author
on
December 22, 2020
Rating:

No comments:
Post a Comment