அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்ட செயலகத்தில் நேற்று பொங்கல் நிகழ்வுகள் நடைபெற்றது

19.01.2020 அன்று எமது மாவட்ட செயலகத்தில் "உழவர் திருநாள்" COVID 19 க்கு உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கொண்டாடப்பட்டது. இதில் அரசாங்க அதிபர் தலைமையில் முத்தரிசி பானையிலிட்டு பொங்கல் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது. 

 மேலும் இந்நிகழ்வில் இயற்கை முறையில் விவசாயம் செய்த உழவர்கள், ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுக்கும் ஒருவர் என்ற வகையில் கௌரவிக்கப்பட்டதுடன், மாவட்ட ரீதியில் இடம்பெற்ற திறந்த கலை இலக்கியப் போட்டியில் வெற்றி பெற்ற கலைஞர்களுக்கான பரிசில்களும் அரசாங்க அதிபரினால் வழங்கி கெளரவிக்கப்பட்டது.





























மன்னார் மாவட்ட செயலகத்தில் நேற்று பொங்கல் நிகழ்வுகள் நடைபெற்றது Reviewed by Author on January 20, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.