விமலுக்கு எதிராக ரிஷாட் எம்பி முறையீடு!!
தனது சட்டத்தரணி ருஷ்தி ஹபீபுடன் இணைந்து, இந்த முறைப்பாட்டை ரிஷாட் பதியுதீன் செய்துள்ளார்.
அதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர்,
விமல் வீரவன்சவின் இனவாதக் கருத்துக்களையும் அப்பட்டமான பொய்களையும், பிழையான குற்றச்சாட்டுக்களையும் கண்டித்ததுடன் அது தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு உரிய கவனம் செலுத்துமெனவும் நம்பிக்கை வெளியிட்டார்.
விமலுக்கு எதிராக ரிஷாட் எம்பி முறையீடு!!
Reviewed by Author
on
January 09, 2021
Rating:

No comments:
Post a Comment