நாட்டில் மேலும் நால்வர் கொரோனா தொற்றினால் மரணம்!
அலயாடிவெம்பு பிரதேசததை சேர்ந்த 67 வயதுடைய ஆண் ஒருவரும், கொழும்பு 14 பிரதேசத்தை சேர்ந்த 91 வயதுடைய பெண் ஒருவரும், அகலவத்தை பிரதேசத்தை சேர்ந்த 65 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் தர்கா நகரத்தை சேர்ந்த 63 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் மேலும் நால்வர் கொரோனா தொற்றினால் மரணம்!
Reviewed by Author
on
January 01, 2021
Rating:

No comments:
Post a Comment