பதுளையில் புதையல் தோண்டிய 14 பேர் கைது!
அத்துடன், புதையல் தோண்றுவதற்கு பயன்படுத்தப்பட்ட பெருமளவிலான உபகரணங்களையும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட 14 பேரும், ஊவா – மாவெலகமைச் சேர்ந்த ஒக்பீல்ட் பெருந்தோட்டத்தைச் சேர்ந்தவர்களாவார்.
இவர்கள் விசாரணையின் பின்னர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார்களென, கொஸ்லாந்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
பதுளையில் புதையல் தோண்டிய 14 பேர் கைது!
Reviewed by Author
on
January 26, 2021
Rating:
Reviewed by Author
on
January 26, 2021
Rating:


No comments:
Post a Comment