மன்னார் மாந்தை மேற்கு பிரதேச பிரிவின் ஈச்சளவக்கை கிராமத்தில் காட்டுயானைகள் பயன்தரக்கூடிய மரங்களை அழித்து வருகிறது.
இந்த யானைகள் வேறு இடத்தில் இருந்து கொண்டு வந்து விடப்பட்டது யானையின் கழுத்தில் சங்கிலி பட்டி ஆகியன காணப்படுகிறதாம் விரட்டியும் போகாது நிற்ப்பதாகவும் கூறப்படுவதோடு வயலிலும் இவ்வாறு உண்டு அழித்து வருகிறது யானை வேலி எதுமே இல்லாத இக்கிராமம் அழிவடைகிறது குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச பிரிவின் ஈச்சளவக்கை கிராமத்தில் காட்டுயானைகள் பயன்தரக்கூடிய மரங்களை அழித்து வருகிறது.
Reviewed by Author
on
January 18, 2021
Rating:

No comments:
Post a Comment