எமது வாசாகர்களுக்கு நியூ மன்னார் குழுமத்தின் தமிழர் திருநாளாம் தைபொங்கல் வாழ்த்துகள்.
தமது உழைப்புக்கு உதவிய இயற்கைக்கு நன்றியுணர்வினை தெரிவிக்கும் திருநாளாக தைப்பொங்கல் விளங்குகின்றது.
இந்த தைப்பொங்கல் திருநாளில் உழவர்கள் தமது வேளான்மைக்கு உதவி செய்த சூரிய பகவானுக்கு நன்றி செலுத்துகின்றனர். இதற்காக அவர்கள் சூரியன் உதிக்கும் வேளையில் அவனுக்காக பொங்கலிட்டு தமது நன்றியை வெளிக்காட்டுக்கின்றனர்.
உழவர்கள் மாத்திரமல்லாமல் ஒவ்வொரு மனிதப்பிறவியும் சூரியனுக்கு நன்றி கூறும் நாளாக இன்றைய நாள் போற்றப்படுகிறது.
இயற்கையின் பெறுமதி சமத்துவத்திற்கு மதிப்பளிக்க வேண்டியதன் முக்கியத்துவம்., நன்றி தெரிவிக்கும் உயரிய பண்பு போன்ற அனைத்து மதங்களினதும் மனித நேயக்கருத்துக்களை தைப்பொங்கல் பண்டிகை எமக்கு எடுத்தியம்புகின்றது.
இந்த மகிழ்ச்சியான நன்நாளில் தைப் பொங்கல் பண்டிகையை கொண்டாடிடும் எமது வாசாகர்களுக்கு நியூ மன்னார் குழுமத்தின் தமிழர் திருநாளாம் தைபொங்கல் வாழ்த்துகள்.
எமது வாசாகர்களுக்கு நியூ மன்னார் குழுமத்தின் தமிழர் திருநாளாம் தைபொங்கல் வாழ்த்துகள்.
Reviewed by Author
on
January 14, 2021
Rating:

No comments:
Post a Comment