கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு நல்லைஆதீன முதல்வர் விஜயம்.
அங்கு சிகிச்சை பெறும் நோயாளர்கள் மற்றும்வைத்தியர்கள், தாதிமாருக்கு சுவாமிகள்தைப்பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்து தமதுநல்லாசிகளையும் வழங்கினார்.
கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு நல்லைஆதீன முதல்வர் விஜயம்.
Reviewed by Author
on
January 14, 2021
Rating:

No comments:
Post a Comment