வீதி ஓரத்தில் இருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்பு
குறித்த நபர் சம்பவதினமான நேற்று இரவு வீட்டை விட்டு வெளியேறிய நிலையில்; வீட்டின் இருந்து நூறு மீற்றர் தூரத்தில் வீதியோருத்தில் உள்ள வெள்ள நீரில் உயிரிழந்த நிலையில் சடலமாக இன்று புதன்கிழமை (20) கண்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது
இதனையடுத்து குறித்த இடத்திற்கு தடவியல் பிரிவு வரவழைக்கப்பட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகழள மேற்கொண்டு வருகின்றனர்.
வீதி ஓரத்தில் இருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்பு
Reviewed by Author
on
January 20, 2021
Rating:

No comments:
Post a Comment