கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 55,000 பேர் குணமடைந்துள்ளனர்
இதனடிப்படையில், தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 55,398 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 61,596 ஆக பதிவாகியுள்ளது.
இவர்களில் 5,891 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டில் கொரோனா தொற்றினால் 297 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 55,000 பேர் குணமடைந்துள்ளனர்
Reviewed by Author
on
January 29, 2021
Rating:
Reviewed by Author
on
January 29, 2021
Rating:


No comments:
Post a Comment