அண்மைய செய்திகள்

recent
-

கரடியனாறு வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் புளுக்கள்!

இன்றைய தினம் கரடியனாறு வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு வழங்கப்பட்ட பகல் உணவுப் பொதிக்குள் புளுகள் இருப்பதை கண்ட நோயளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் இவ்வாறு உணவுகள் வழங்க்கப்படுவது இதுவே முதல் முறை அல்ல என்றும் இதுபோ‌ன்று பல, முறை நடந்துள்ளதாக நோயாளர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

 இது தொடர்பில் பலமுறை வைத்திய நிர்வாகத்திடம் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.எனவே இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் நோயாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரடியனாறு வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் புளுக்கள்! Reviewed by Author on January 13, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.