அண்மைய செய்திகள்

recent
-

கிராமிய மட்டத்தில் 7000 சூரிய மின் உற்பத்தி நிலையங்களை நிறுவ திட்டம்

கிராம மட்டத்தில் சிறியளவில் 7000 சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்களை நிறுவுவதற்கு இலங்கை மின்சார சபை திட்டமிட்டுள்ளது.

 4 வருடங்களுக்குள் இந்த சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்களை நிறுவ முடியும் இலங்கை மின்சார சபையின் தலைவர், பொறியியலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இதனூடாக 100 மெகாவாட் மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்பில் இணைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிராமிய மட்டத்தில் 7000 சூரிய மின் உற்பத்தி நிலையங்களை நிறுவ திட்டம் Reviewed by Author on January 19, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.