மட்டக்களப்பு நகரிலுள்ள வர்த்தக நிலையங்களை மூடுமாறு அறிவிப்பு
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, திருகோணமலை நகர், காத்தான்குடி, அட்டாளைச்சேனை, கல்முனை தெற்கு, சாய்ந்தமருது, உஹண ஆகிய 6 சுகாதார பிரிவுகள் கொரோனா சிவப்பு வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு நகரிலுள்ள வர்த்தக நிலையங்களை மூடுமாறு அறிவிப்பு
Reviewed by Author
on
January 09, 2021
Rating:

No comments:
Post a Comment