லிபியாவில் படகு விபத்து! 43 அகதிகள் உயிரிழப்பு
விபத்தில் 43 அகதிகள் உயிரிழந்துள்ளதோடு 10 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
படகில் அதிகளவானவர்கள் பயணித்தமையே இவ்விபத்துக்கு காரணமென சந்தேகிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு மத்திய தரைக்கடல் பகுதியில் படகு கவிழ்ந்து அகதிகள் உயிரிழந்தது இதுவே முதல்முறை என்பதுடன், ஏற்கனவே இப்பகுதியில் இதுபோன்ற விபத்துக்கள் பலமுறை நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
லிபியாவில் படகு விபத்து! 43 அகதிகள் உயிரிழப்பு
Reviewed by Author
on
January 24, 2021
Rating:
Reviewed by Author
on
January 24, 2021
Rating:


No comments:
Post a Comment