மன்னார் மாவட்டதில் தொடர் மழை-மக்களின் இயல்பு நிலை பாதிப்பு.
மன்னார் மாவட்ட விவசாய செய்கை அழிவு தொடர்பாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் தரவுகளை சேகரித்து வருவதுடன் வெள்ளப்பாதீப்புக்கள் ஏற்பட அதிகம் வாய்ப்பு உள்ளதாக கருதப்படும் சேல்வேரி, தச்சினா மருதமடு போன்ற பகுதிகளை சேர்ந்த மக்களுக்கான முன்னாயத்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மழை தொடரும் பட்சத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம் பெயர வேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடதக்கது.
மன்னார் மாவட்டதில் தொடர் மழை-மக்களின் இயல்பு நிலை பாதிப்பு.
Reviewed by Author
on
January 12, 2021
Rating:
Reviewed by Author
on
January 12, 2021
Rating:







No comments:
Post a Comment