மன்னார் மாவட்டத்தில் அறுவடை செய்த நெல்லை காய வைக்க முடியாத நிலையில் விவசாயிகள்.
குறிப்பாக விவசாயிகள் அறுவடை செய்த தமது நெல்லை காய வைக்க உரிய 'தளம்' இல்லாத நிலையில் வீதிகளில் நெல்லை காய வைக்க வேண்டிய நிலைக்கு உள்ளாகி உள்ளனர்.
கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக விவசாயிகள் அறுவடை செய்த நெல் மழையில் நனைந்துள்ளது.
இதனால் மன்னார் மாவட்ட விவசாயிகள் தமது நெல்லை காய வைத்து விற்பனை செய்ய பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
மன்னார் மாவட்டத்தில் அறுவடை செய்த நெல்லை காய வைக்க முடியாத நிலையில் விவசாயிகள்.
Reviewed by Author
on
February 23, 2021
Rating:

No comments:
Post a Comment